Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
29
உலகிலேயே மிகநீளமான உப்புக் குகை கண்டுபிடிப்பு

SooriyanFM Gossip - உலகிலேயே மிகநீளமான உப்புக் குகை கண்டுபிடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,637 Views
உலகிலேயே மிகநீளமான உப்புக் குகை இஸ்ரேல் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
 

"மால்கம்" என, குறித்த உப்பு குகைக்கு பெயரிடப்பட்டுள்ளது. சாக்கடல் எனப்படும் ‘டெட் சீ’யை சார்ந்த தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இந்த குகை ‘சோடாம்’ என்று அழைக்கப்படும் மலையை சார்ந்து செல்வதாக கூறப்படுகின்றது.

சுமார் 10 KM நீளமுடைய குகைக்குள் உப்பு படிகங்கள் அதன் கூரைப்பகுதியான மேற்பரப்பில் தொங்குவதாக கூறப்படுகின்றது. அத்துடன் குகையின் சுவர்களிலும் உப்பு படிந்து இருப்பதால், அதில் இருந்து உப்புநீர் சொட்டு சொட்டாக கசிந்து வருகிறது.

கடந்த 1980ம் ஆண்டுகளில், ஹீப்ரோ பல்கலைக்கழகத்தின் குகை ஆராய்ச்சி மைய நிறுவனரும், இயக்குனருமான அமோஸ் புரூம்கிம் தலைமையிலான குழுவினர் இவற்றை கண்டுபிடித்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டில் தெற்கு ஈரானின் கெசிம் தீவில் இருந்து 6 KM தூரத்தில் குகை இருப்பதையும், அதற்குள் உப்பு பாறை படிமங்களாக இருப்பதையும் குறித்த குழுவினர் கண்டறிந்துள்ளார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top