இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி முன்பு குண்டாக இருந்தார். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ரொம்பவே மெலிவாகி விட்டார்.
அவரை பார்ப்பவர்கள், நம்ம கீதாஞ்சலியா இப்படி ஆகிவிட்டார்? என்று வியக்கிறார்கள்.
கீதாஞ்சலி தனது தலைமுடிக்கு சிவப்பு நிறபூச்சி பூசி புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கீதாஞ்சலில் மிகவும் அழகாக இருக்கிறார்.