இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - பணவரவு
இடபம் - பொறுமை
மிதுனம் - முன்னேற்றம்
கடகம் - தானம்
சிம்மம் - நல்ல செய்தி
கன்னி - உழைப்பு
துலாம் - சிரமம்
விருச்சிகம் - சாதகம்
தனுசு - காரிய ஜெயம்
மகரம் - பயணம்
கும்பம் - நன்மை
மீனம் - உற்சாகம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.