இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - மன வேதனை
இடபம் - நிவர்த்தி
மிதுனம் - தடை தாமதம்
கடகம் - செலவு
சிம்மம் - ஒற்றுமை
கன்னி - கவனம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - நாவடக்கம்
தனுசு - சாதகம்
மகரம் - பொறுமை
கும்பம் - பக்தி
மீனம் - உற்சாகம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.