குடிப்பவர்கள் நிம்மதியாக குடித்துவிடுவார்கள் அனால் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் கஷடத்தை அனுபவிக்கின்றனர் . இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் குடிமகன்
இப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார், அதுமட்டும் அல்லாமல் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மூன்று காரணங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் 1 பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் 2 ரிலீசுக்குப் பிறகுதிரையரங்குகள் அதிகரித்திருப்பது 3 பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது . என்பன அடங்குவதாக இத் திரைப்படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கூறியுள்ளார்