இன்று மன்செஸ்டர் - Old Trafford மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட முன்னர், மன்செஸ்டரில் உள்ள
Manchester Unitedஇன் மைதானத்துக்கு இந்திய அணி விஜயம் செய்துள்ளது.
கடந்த மாதம் இலங்கை அணியின் வீரர்களும் மன்செஸ்டர் யுனைட்டட்டின் ரசிகரான மஹேல ஜெயவர்த்தனவும் இங்கே விஜயம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மஹெலவின் டெஸ்ட் ஒய்வு செய்தியையும் தங்கள் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் செய்தியாக வெளியிட்டு கௌரவித்தது.