20,083 Views
அண்ணனுடன் கடைக்குச் சென்ற 16 வயது யுவதியே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இதன்பின்னர் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்ட தோட்டத்தில் காவல் பணிக்கிருந்தவரும் , அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை நட த்தி வந்த நிலையில் அவர்கள் இருவரும் கொலைசெய்யவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் கொலையை புரிந்துள்ளது கொல்லப்பட்ட பெண்ணின், உடன் பிறந்த 17 வயதான அண்ணனே என்பதும் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.