2,048 Views
இந்நிலையில் போட்டியின் 3 ஆவது நாளின் போது மழை காரணமாக போட்டி சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது.
இதன்போது இலங்கை அணியின் தீவிர ரசிகரான பேர்சி, இந்திய வீர ர்களை கட்டிப் பிடித்து முத்தமிட்ட சம்பவம் பலரது கவனத்தினை ஈர்த்திருந்தது.