கவர்ச்சியினாலும் அழகினாலும், நடிப்பு திறனாலும் பல இளைஞர்களின் மனதை கட்டிப்போட்ட பிரபல பொலிவூட் நடிகை சன்னி லியோனைக் கண்டு வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் தன் கணவர் தனக்கு தந்த பரிசைக் கண்டு வியந்துள்ளார் சன்னி லியோன்.
சன்னி லியோனின் கணவரான டேனியல் வெபர், சன்னிக்கு கறுப்பு நிற அதி சொகுசான ஆடம்பர காரான மெசரடி கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இத்தாலியில் உருவாக்கப்பட்ட இந்த கார், பார்பதற்கே மிகவும் அழகாக, ஆடம்பர தோற்றத்தில் உள்ளது.
“Maserati b******!! My new car!! Thank you @danielweber99 for gifting me the sickest car ever!!” என்று தனது ட்விட்டரில் குதூகலித்துள்ளார் சன்னி.

இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த காரைச் சுற்றி சுற்றி நின்று புகைபடங்களுக்கு போஸ் கொடுத்து, தன்னுடைய மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார் சன்னி லியோன்.