Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
"விக்ரம்"படத்தின் முன்னோட்டம் வெளியாகவுள்ளது.

sooriyan fm gossip - "விக்ரம்"படத்தின் முன்னோட்டம் வெளியாகவுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,137 Views
புகழ் பெற்ற திரைப்பட விழாவின் போது "விக்ரம் "படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படவுள்ளது.
மாநகரம் ,கைதி,மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.இந்த படத்தின் கதாநாயகனாக கமல்ஹாசன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூன் 3 ஆம் திகதி வெளியாகவுள்ளது. விக்ரம் படத்தின் முன்னோட்டம் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top