Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்.

Sooriyan FM Gossip - நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

972 Views
தற்போது பிரபலமாகி வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் விக்ரம் வேதா,நேர்கொண்ட பார்வை,மாறா போன்ற திரைப்படங்களில் நடித்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர் .இறுதியாக இவர் விஷாலின் 'சக்ரா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.தற்போது "விட்னஸ்"திரைப்படத்தில் நடிகை ரோகினியுடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.இந்த திரைப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.இந்த திரைப்படத்தின் Firstlook தற்போது வெளியாகியுள்ளது.தூய்மை பணியாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top