4,924 Views
சூரியன் எப். எம் இன் முச்சக்கரவண்டி வழங்கும் வேலைத் திட்டத்தின் மற்றுமொரு வெற்றியாளர் யாழில் தெரிவாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் , நல்லூரைச் சேர்ந்த பிரசாத் என்பவரே இம்முறை முச்சக்கரவண்டியை வென்றவராவார்.
ஐந்து இலட்சம் பெறுமதியான முச்சக்கர வண்டியொன்று நேற்று அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட து.
இதன்போது வெற்றியாளர் தனது பெற்றோருடன் இணைந்து முச்சக்கர வண்டியை பெற்றுக்கொண்டார்.