Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
ஒரே நாளில் 10 படங்கள் ரிலீசாமே.....

ten new films on a day - ஒரே நாளில் 10 படங்கள் ரிலீசாமே.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,197 Views
ஒரு நாளில் ஒரு படம் வெளியாகினாலே, தியேட்டர்கள் நிரம்பிவழியும் என்பது புதிய விடயமல்ல. இப்படி இருக்கும் போது ஒரே நாளில் 10 படங்கள் ரிலீசாமே? இந்த ஆண்டு தமிழ் சினிமா ஏதோ ஒரு முடிவிலிருக்கிறது போலிக்கிறது. எப்படியும் 200 படங்களுக்கு மேல் வெளியாகிவிடும் என்கின்றனர் சினிதுறையினர். 
 
தமிழ் சினிமாவில் இதுவரை இவ்வாறு நடந்ததில்லை. ஒரே நாளில் 10 படங்கள் சேர்ந்தாற்போல் வெளியானதில்லை. தீபாவளி, பொங்கலுக்கு கூட இவ்வாறு படம் வெளியானதில்லை. ஆனால் ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி, அதாவது நாளை மறுதினம் 10 படங்கள் ஒன்றாக வெளியாகவுள்ளன. 
அவையாவன..ஆலமரம், குபீர், ஜமாய், குறை ஒன்றுமில்லை, முயல், நீ நான் நிழல், பண்டுவம், புளிப்பு இனிப்பு, வெண்ணிலா
வீடு, யாவும் வசப்படும் எனும் படங்களாகும். 
 
இவற்றில் சில காட்சிக்கு ஒன்று வீதமும், சில சென்னையில் மட்டும் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top