Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
மெஸ்ஸி ஆகிய மஹேல..

Mahela becomes Messi - மெஸ்ஸி ஆகிய மஹேல..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,554 Views
கிரிக்கெட்டில் உச்ச சாதனைகளைத் தொட்டு உலகின் புகழ்பெற்ற நட்சத்திரங்களில் ஒருவராகவும் பழகுவதற்கு மிகச் சிறந்த மனிதராகவும் விளங்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன golf விளையாட்டிலும் ஆர்வத்தோடு ஈடுபடுபவர்.

இவருக்கு உலகின் பிரபல கால்பந்து அணியான மன்செஸ்டர் யுனைட்டட் அணி மிகப் பிடித்த அணியாகும்.

ஆனால் ரசிகராக மட்டுமன்றி மஹேல கால்பந்து விளையாடுவதிலும் சளைத்தவர் அல்ல என்பதை கடந்த வாரம் பலர் நேரடியாகக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயினர்.

மருதானை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் நடத்திய நட்சத்திர கால்பந்து போட்டியில் மஹேல மெஸ்ஸியாகி ரசிகர்களை மெரசலாக்கினார்.

சாஹிரா அணிக்கும் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய நட்சத்திர அணிக்கும் இடையிலான போட்டியில் மஹேல கிரிக்கெட்டர் அணிக்காக ஹட் ட்ரிக் அடிப்படையில் 3 கோல்கள் பெற்று அசத்தியிருந்தார்.

மஹேலவின் அணி 6 -1 என வெற்றியீட்டியது.

மஹேலவுடன் இந்த அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமிந்த வாஸ், சம்பக ராமநாயக்க, உபுல் சந்தன, கிரேம் லப்ரூய் போன்றோரும் விளையாடியிருந்தனர்.

தகவலுக்கு நன்றி - ரெக்ஸ் கிளெமென்டெய்ன்
படம் நன்றி - கமல் வன்னியாராச்சி 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top