Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
செல்வாக்கு மிக்க டீன் ஏஜ் பிரபலங்கள்

Most influential teenagers - செல்வாக்கு மிக்க டீன் ஏஜ் பிரபலங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,238 Views

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை மிகவும் செல்வாக்குமிக்க பதின்மவயதுடையோர்  (டீனேஜர்கள்)  பட்டியலைவெளியிட்டுள்ளது.அவர்கள் சமூக வலைதளங்களில் எவ்வளவு பிரபலமாக உள்ளார்கள், வியாபாரத்தில் வெற்றி,கலாச்சாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

யாருக்கும் முதலாவது, இரண்டாவது என்று இடங்கள் வழங்கப்படவில்லை. 25 பேர் அடங்கிய பட்டியலில் 20 பேர் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யார் யார் பெயர் இடம்பெற்றுள்ளது என்றுதானே யோசிக்கின்றிர்கள்.


 
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் மால்யா(
16) மற்றும் ஷாஷா(13) அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள பாகிஸ்தானி சிறுமி மலாலா யுசுப்சாயும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

கிராமி விருது பெற்ற 17 வயதுடைய நியூசிலாந்து பாடகி லூர்து டைம் பஷாஷா,  பிலடெல்பியாவைச் சேர்ந்த பேஸ்பால் வீராங்கனை மோன் டேவிஸ்(13)  இவர்களோடு  ஹாலிவுட் தம்பதி வில் ஸ்மித் மற்றும் ஜாடா பிங்கட் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித்தும் (16) பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் மிகவும் இளம் வயது நபர்கள் என்றால் அது ஒபாமாவின் இளைய மகள் ஷாஷா(13) மற்றும் பிலடெல்பியாவைச் சேர்ந்த பேஸ்பால் வீராங்கனை மோன் டேவிஸ்(13) ஆகியோர் தான்.




Time Magazine's Most Influential TeensMos


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top