Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
சிறுத்தையின் பிடியில் சிக்கிய சிறுவன் - அமெரிக்காவில் திகில் சம்பவம்.

Toddler falls into jaguar pit in USA - சிறுத்தையின் பிடியில் சிக்கிய சிறுவன் - அமெரிக்காவில் திகில் சம்பவம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

674 Views
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் இளைஞனொருவன் சிறுத்தையின் கூண்டில் சிக்கிக்கொண்டு தப்பிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் மிகவும் பரவலாக பேசப்பட்டது. அனைத்து உள்ளங்களை சஞ்சலப்படுத்திய விடயம் இது. இதே போன்ற இன்னுமொரு சம்பவம் நேற்றுமுன் தினம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் லைட் ரொக் மிருகக்காட்சி சாலையிலுள்ள சிறுத்தைக் கூண்டுக்குள் சிறுவன் ஒருவன் விழுந்து, தாக்கப்பட்டு, பலத்த காயங்களோடு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தை மற்றும் தாத்தாவுடன் மிருககாட்சிசாலைக்கு சென்றுள்ளான் இந்த சிறுவன், 16 அடி உயரமான கூண்டின், பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த கம்பிகளுக்கு மேல் சிறுவனை அமரவைத்து, தந்தை புகைபடங்கள் எடுத்துக்கொண்டிருக்கையில், கால் தடுமாறி சிறுவன் கூண்டிற்குள் விழுந்துள்ளான்.

கூட்டிலிருந்த இரு சிறுத்தைகளும், சிறுவனின் கழுத்திலும், காலிலும் கடித்துள்ளது. உடனடியாக அந்த இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர், தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி சிறுவனை காப்பாற்றியுள்ளனர். பலத்த காயங்களுக்ககுள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவனின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சித்தரிக்கப்பட்ட வீடியோ பதிவு இதோ உங்களுக்காக....



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top