Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
உலகில் முதலாவது பறக்கும் கார் கண்டுபிடிப்பு..

World's first flying car - உலகில் முதலாவது பறக்கும் கார் கண்டுபிடிப்பு..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,374 Views
நாங்க பயணிக்கிற பாதையில் சாதரணமான காரையே பறக்குற மாதிரி ஓட்டிச்டிசெல்றவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க... 'அங்க பாரு காரை ஓட்டச்சொன்னா? பறக்குறதனு' நாங்களே எத்தனையோ முறை திட்டித் தீர்த்திருப்பம்.

இப்போ பறக்குற கார் கண்டுபிடிச்சிருக்காங்களாம். இந்த காரை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன.

இந்த காரை உற்பத்திச் செய்த பிரதான இஞ்சினியர் Stefan Klein கூறுகையில், இந்த மாதம் 29ம் திகதி ஒஸ்டிரியாவில் நடைபெறவுள்ள The Pioneer Fastival இல் இந்த கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த பறக்கும் காருக்கு Aero Mobil 3.0 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பறக்கும் கார் காணொளி 

உலகின் முதலாவது பறக்கும் கார் - AeroMobil 3.0


இணையத்திலிருந்து தகவல் திரட்டி தொகுத்து வழங்கியது.
ர. பிரவீனா

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top