Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
அந்த நடிகையா அப்படி? : கோலிவுட் முழுவதும் ஒரே பேச்சு

Actress in multiple love - அந்த நடிகையா அப்படி? : கோலிவுட் முழுவதும் ஒரே பேச்சுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,047 Views

இந்த நடிகை என்னப்பா சேலையை மாற்றுவது போன்று காதலரை மாற்றுகிறாரே என்று கோலிவுட்காரர்கள் இளம் நடிகை ஒருவரை பற்றி பேசுகிறார்கள்.

 


அண்டை மாநிலத்தில் இருந்து கோலிவுட் வந்த அந்த நடிகை வந்த வேகத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். பின்னர் வாய்ப் பேச்சு அதிகம் பேசும் அந்த இளம் நடிகரை காதலித்தார்.

அவர்கள் காதல் முறிந்து போனது. காதல் முறிந்த சோகத்தில் இருந்த நடிகை அழிறப்பர் பாடி தோள் கொடுத்தார்.

அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தையான அவரை மணக்க நடிகை திரையுலகை விட்டு விலக முடிவு செய்தார். அந்த காதலும் முறிய நடிகை காதலே வேண்டாம் என்று கூறி மீண்டும் நடிக்க வந்தார்.

இரண்டாவது சுற்றில் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இரண்டாவது முறையாக நடிக்க வந்ததும் அவருக்கும் விளையாட்டுப் பிள்ளை நடிகருக்கும் இடையே காதல் காதல் என்று ஊர், உலகம் எல்லாம் பேசியது.

அந்த நடிகர் வீட்டு தோட்டத்தில் பல கிளிகள், அதில் ஒன்று தான் இவர் என்றார்கள். பின்னர் என்னவென்றால் நடிகைக்கும் இளம் இயக்குனர் ஒருவருக்கும் காதல் என்கிறார்கள். அவர் பெயரில் நடிகை வீடு கூட வாங்கியுள்ளாராம்.

இது என்னடா இந்த நடிகை சேலையை மாற்றுவது போன்று காதலரை மாற்றுகிறார் என்று கோலிவுட்காரர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top