Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
இரண்டாவது போட்டியில் மெஹிதி ஹஸன் விளையாடுவாரா?

SooriyanFM Gossip - இரண்டாவது போட்டியில் மெஹிதி ஹஸன் விளையாடுவாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

319 Views
பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் உப தலைவர் மெஹிதி ஹஸன் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளைாயடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகயீனம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மெஹிதி ஹஸன் விலகியிருந்தார். அதேநேரம் குறித்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களிலும் அணியுடன் இவர் இணைந்திருக்கவில்லை.

எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இவர் இணைவாரா? என்ற கேள்வி எழும்பியிருந்த நிலையில், அவர் மூன்றாவது நாள் பயிற்சிகளில் இணைந்துக்கொண்டார் என அணி முகாமையாளர் நபீட் இக்பால் தெரிவித்துள்ளதுடன், மெஹிதி ஹஸன் குணமடைந்துவிட்டதாகவும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் தயாராகுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top