Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
அதர்வாவின் 'தணல்' திரைப்பட Update !

Gossip Sooriyan Fm - அதர்வாவின் 'தணல்' திரைப்பட Update !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

436 Views
சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘டி.என்.ஏ’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா ‘தணல்’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இதில் அஸ்வின், லாவண்யா, பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Crime Thriller பாணியில் உருவான இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன்இசையமைத்திருக்கிறார்.

இந்தநிலையில் , இந்த ‘தணல்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top