Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
Water Melon Star திவாகர் மீது, நடிகை முறைப்பாடு !

SooriyanFM Gossip - Water Melon Star திவாகர் மீது, நடிகை முறைப்பாடு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

353 Views
Instagram பிரபலம் Water Melon Star திவாகர் சமீபத்திய பேட்டிகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததால், நடிகை ஷகிலா அவர் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
Water Melon Star என்று அழைக்கப்படும் திவாகர், Reels மூலம் பிரபலமானவர்.

நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் Water Melon ஐ வைத்துக்கொண்டு Style ஆக நடித்த காட்சியை திவாகர் Re - Create செய்தார்.

இந்தக் காட்சி மூலம் பிரபலமடைந்தவர் தன்னை தானே Water Melon Star என அழைத்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் சூரியை விட தான் உயர்ந்தவன்,எந்த விதத்தில் நான் அவரை விட தகுதி இல்லாதவன் என அவர் பேசியது சர்சைக்குள்ளானது.

இதனால், திவாகரை நெட்டிசன்கள் திட்டியும் அவரது தவறை புரிந்துக் கொள்ளும்படியும் கூறிவருகின்றனர்.

ஆனால், திவாகர் அதனையெல்லாம் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.

சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஆணவக்கொலையை மையப்படுத்தி அது சரிதான் என்ற கருத்தை கூறியுள்ளார்.

இதனை கண்டித்து மற்றும் தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருவதால், திவாகர் மீது நடிகை ஷகீலா முறைப்பாடு அளித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top