Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
22
'பைசன்' திரைப்படத்தின் 3ஆவது பாடல் நாளை !

Gossip Sooriyan Fm - 'பைசன்' திரைப்படத்தின் 3ஆவது பாடல் நாளை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

345 Views














மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள திரைப்படம் 'பைசன்'. 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் October மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'தீக்கொளுத்தி' பாடலைத் திரைப்படக்குழு அண்மையில் வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 'பைசன்' திரைப்படத்தின் 2ஆவது பாடலான 'றெக்க றெக்க' பாடலும் வெளியாகியது. இந்தப் பாடலை வேடன் மற்றும் அறிவு பாடியிருந்தனர். இந்தப் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் 3ஆவது பாடலான 'சீனிக்கல்லு' நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் எனத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப்பாடலையும் இரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top