Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
நடிகர் கமல் ஹாசனின் சாதனையை முறியடித்த 4 வயது சிறுமி!

SooriyanFM Gossip - நடிகர் கமல் ஹாசனின் சாதனையை முறியடித்த 4 வயது சிறுமி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,421 Views
டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் 23ஆம் திகதி நடைபெற்ற  71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், நான்கு வயது சிறுமி ஒருவர் தேசிய விருது பெற்றிருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் பிரபல இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே நடிப்பில் மராத்திய படமாக 'நாள் 2' வெளியானது.

இதில் குழந்தை நட்சத்திரமாக சிமி என்ற கதாபாத்திரத்தில் அப்போது 2 வயதேயான த்ரிஷா தோசர் நடித்திருந்தார்.

இந்தநிலையில் சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் 'நாள் 2' என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வயது குழந்தை த்ரிஷா தோசரிற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நான் என் 6 வயதில்தான் என் முதல் விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்ததற்காக த்ரிஷா தோசரிற்கு, என் மனம் நிறைந்த பாராட்டுகள். நீங்கள் இன்னும் தூரம் செல்ல வேண்டும் மேடம்! உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top