கடந்த 2018 ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் 'ராட்சசன்' திரைப்படத்தில் விஷ்ணுவிஷால் நடித்ததைத் தொடர்ந்து 7 வருடத்தின் பின்பு 'இரண்டு வானம்' திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
150 நாட்களுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு February மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுவதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.