617 Views
முன்னணி ஹிரோக்களுடன் நடிக்கும் நடிகை பல கோடிகளை சம்பளமாக வாங்குபவர்தான் இந்த ஆலியா பட்.
தனுஷுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.
அதேவேளை பல்வேறு சர்ச்சைகள் மூலமாக அடிக்கடி செய்திகளில் அடிபடும் ஒருவர் இந்த ஆலியா.
Alia Bhatt Hot
இவர் 5நிமிடம் ஓடும் ஒரு குறும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். நம்ப முடியவில்லையா ?
இதோ மேலதிக தகவல்கள்
அவர் நடித்த அந்த குறுந்திரைபடத்தின் பெயர் 'கோயிங் ஹோம்' - Going Home. இயக்கியவர் விஷால் பாகல்.இந்த படம் பெண்களின் சிறப்பை எடுத்து காட்டும் படமாக இருப்பதால்தான் அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டதாக தெரிவித்திருக்கின்றார்.
இரவில் வீடு செல்லும்போது கார் நின்றுவிட்டது. அந்த வழியில் வரும் இளைஞர்கள் ஆலியாவை தவறாக பார்க்கின்றார்கள் ஆலியாவின் அன்பிற்கு முன் அவர்கள் தோற்று விடுகின்றனர். ஆலியாவை அவர்களே வீட்டில் விடுகின்றனர் இதுதான் கதை.
கோயிங் ஹோம் குறும்படத்தை பார்க்கபொலிவூட் செய்தியை தொகுத்து தந்தது -வர்ஷி-