Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
30
இனி Gmail முகவரியை மாற்றலாம் !

Gossip Sooriyan Fm - இனி Gmail முகவரியை மாற்றலாம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

246 Views
Gmail பயனர்கள் பெயரை மாற்ற விரும்பினால், புதிய Gmail கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால், தற்போது புதிய கணக்கை உருவாக்காமலே ஜிமெயில் முகவரியை(gmail id) மாற்றும் அம்சத்தை Google அறிமுகப்படுத்த உள்ளது.

Gmail முகவரியில் மாற்றம் செய்தாலும், அதே கணக்கு சுயவிபரத்தை வைத்திருக்கும், மேலும் Google புகைப்படங்களில் உள்ள முக்கியமான புகைப்படங்கள், வீடியோக்கள், கூகிள் டிரைவில் உள்ள கோப்புகள், யூடியூப் ஆகியவற்றில் எந்த மாற்றமும் ஏற்படாது.

இந்த மாற்றத்திற்கு பின்னர் உங்கள் பழைய Gmail முகவரி செயலிழந்து விடாது. மாறாக 2வது ஜிமெயில் முகவரியாக செயல்படும்.

பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும்.

ஜிமெயில் கணக்கில் உள்நுழையும் போது, இரு முகவரிகளை பயன்படுத்தி உள்நுழைய முடியும்.

இதேபோல், அதிகபட்சமாக 3 முறை மாற்றம் செய்து கொள்ளலாம். அதாவது 4 ஜிமெயில் முகவரிகளை ஒரு கணக்குடன் இணைத்து கொள்ளலாம்.

ஒரு முறை மாற்றம் செய்து விட்டால் குறைந்தது 12 மாதங்களுக்கு பிறகுதான், மீண்டும் இந்த மாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

உங்கள் Google கணக்கில் (Settings) ‘தனிப்பட்ட தகவல்’ (Personal Info) ‘Email’ என்ற பகுதியில், இந்த வசதி உங்களுக்கு வந்துள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top