Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
மில்லியன் Viewகளைப் பெற்ற 'ஜனநாயகன்' Trailer.

SOORIYAN GOSSIP - மில்லியன் Viewகளைப் பெற்ற 'ஜனநாயகன்' Trailer.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

236 Views

'ஜனநாயகன்' நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் 69ஆவது திரைப்படம் மட்டுமல்லாது அவர் நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்'' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் Trailer நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் Trailer வெளியானது.Trailerல் விஜய்யின் அரசியல் வருகை குறித்த மறைமுகமான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை வெளியான 'ஜனநாயகன்' Trailer தற்போது வரை youtube மற்றும் Instagramஇல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 75 மில்லியன் views கடந்துள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top