Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
நீண்ட கால இடைவெளிக்குப்பின் BTS இசைக்குழு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

SOORIYAN GOSSIP - நீண்ட கால இடைவெளிக்குப்பின் BTS இசைக்குழு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

287 Views
கோடிக்கணக்கான இரசிகர்களைக்கொண்ட உலகப்புகழ் பெற்ற BTS இசைக்குழு நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களது புதிய அல்பத்தை மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

2022 இல் வெளியான இவர்களுடைய  'Proof' அல்பத்திற்குப் பிறகு, அனைத்து 7 உறுப்பினர்களும் (RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook) இணைந்து வெளியிடும் முதல் முழு அல்பம் இதுவாகும்.அத்துடன் ஆல்பம் வெளியானவுடன் , 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் BTS மிகப்பெரிய உலகளாவிய இசைப் பயணத்தை (World Tour) மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக 'Bighit Music' நிறுவனம் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top