Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
சின்மயி பாடிய பாடல் திரௌபதி 2 திரைப்படத்தில் இருக்காது!

SOORIYAN GOSSIP - சின்மயி பாடிய பாடல் திரௌபதி 2 திரைப்படத்தில் இருக்காது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

234 Views













மோகன்ஜி இயக்கத்தில் உருவாகி 'திரௌபதி' திரைப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் இரண்டாம் பாகமான 'திரௌபதி 2' திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகின்றது . இத் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இத் திரைப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் சின்மயி பாடிய 'எம்கோனே' என்ற பாடல் அண்மையில் வெளியானது. இந்த நிலையில் இப் பாடலை சின்மயி பாடியதற்காக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து மோகன் ஜி திரைப்படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், "எம்கோனே பாடல் பாடியதற்காக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து 'திரௌபதி 2' திரைப்படத்தில் சின்மயி பாடிய பாடலிலிருந்து அவரது குரலை நீக்கி, வேறு ஒரு பாடகியைப் பாட வைக்க முடிவு செய்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இத் திரைப்படம் இந்த மாதம் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top