Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
03
விரைவில் வெளியாகவுள்ள 'Youth' திரைப்படம்!

SOORIYAN GOSSIP - விரைவில் வெளியாகவுள்ள 'Youth' திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

194 Views


 நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' திரைப்படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்

இதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

தர்ட்பொழுது கென் கருணாஸ் இயக்கி அவரே நடிக்கும் 'Youth' திரைப்படத்தில் கதாநாயகியாக அனிஷ்மா நடிக்கின்றார். இத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அண்மையில், இத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே கவனத்தை பெற்ற நிலையில் இத் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத் திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழுPoster ஒன்றை நேற்று வெளியிட்டு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top