இயக்குநர் மாதவ் தாசன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் தற்போது 'ஆழி' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் ஆழி திரைப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆழி திரைப்படத்தின் FIRST LOOK முன்னதாக வெளியாகியிருந்தது
அதேநேரம் இன்று மாலை 4 மணிக்கு ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது