Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
'லீடராக' களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்

SOORIYAN GOSSIP - 'லீடராக' களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

134 Views
லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது.  நேற்றையதினம் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி இரசிகர்களை கவர்ந்துள்ளது.  இந்தத்  திரைப்படத்தை  எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு  செய்கிறார். இந்தத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தத்திரைப்படம்  விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top