24 ஆண்டுகளுக்கு முன் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘மௌனம் பேசியதே’.
இத்திரைப்படத்தில், திரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு, February 13ஆம் திகதி ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் Re-released ஆகவுள்ளதாக Poster வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனத்தைப் பேசி நடிகர் சூர்யா video ஒன்றை வெளியிட்டுள்ளார்.