Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
ஐசிசி தரவரிசை: பந்துவீச்சில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீராங்கனை

SOORIYAN GOSSIP - ஐசிசி தரவரிசை: பந்துவீச்சில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீராங்கனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
ஐசிசி டி20 பெண்களுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா உடனான டி20 தொடரில் சாதியா இக்பால் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் 2 இடம் முன்னேறி முதலிடம் பிடித்தார்.
பாகிஸ்தானின் சாதியா இக்பால் 743 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா 729 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் 727 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top