Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
காதல் கதைக்களத்தில் விஜய்சேதுபதி மற்றும் சாய்பல்லவி!

SOORIYAN GOSSIP - காதல் கதைக்களத்தில் விஜய்சேதுபதி மற்றும் சாய்பல்லவி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான "Thug  Life " திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை.
அடுத்ததாக மணிரத்னம் காதலை மையப்படுத்தி ஒரு திரைப்படம் இயக்க போவதாகவும் அந்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.AR ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top