இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'Oh ButterFly'.
இத் திரைப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கணவன், மனைவிக்குள்ளான காதல் கதையை மையமாகக்கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது
இத் திரைப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தின் 1St Look Poster மற்றும் Teaser வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுள்ளது.
இத் திரைப்படம் March மாதம் 6 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்தின் Trailer இன்று வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு Poster ஒன்றை நேற்று வெளியிட்டு அறிவித்துள்ளது.