Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
03
தமிழில் வெளியாகும் பாவனா நடித்த ஆக்சன் திரில்லர் திரைப்படம்

SOORIYAN GOSSIP - தமிழில் வெளியாகும் பாவனா நடித்த ஆக்சன் திரில்லர் திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

333 Views
நடிகை பாவனா தனது 90ஆவது திரைப்படமான 'அனோமி: The equation of death படத்தில் நடித்துள்ளார். 

இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை அறிமுக இயக்குனர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, Parallel investigation எனும் கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதையை அமைத்துள்ளார்.

இதில் பாவனா, 'சாரா' என்ற கதாபாத்திரத்தில் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். நடிகர் ரகுமான், பினு பப்​பு, விஷ்ணு அகஸ்த்​யா, அர்​ஜுன் லால், ஷெபின் பென்​சன் மற்​றும் த்ரிஷ்யா ரகு​நாத் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

இப்படம் கடந்த மாதம் 6 ஆம் திகதி மலையாள மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ் மொழியிலும் வெளியாக உள்ளது. அதன்படி, இந்தப்படம் இம்மாதம் 6 ஆம் திகதி வெளியாக உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top