Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
07
T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி: நடுவர்கள் விபரம் அறிவிப்பு

Gossip Sooriyan Fm - T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி: நடுவர்கள் விபரம் அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,356 Views











T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 


முதலாவது அரையிறுதியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

இந்தப் போட்டி அஹமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது.

இந்த நிலையில், T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அலெக்ஸ் வார்ப் ஆகியோர் செயட்படவுள்ள நிலையில், மூன்றாவது நடுவராக அல்லாஹுதீன் பலேக்கரும், நான்காவது நடுவராக அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்கும் செயட்படவுள்ளனர்.

இதேவேளை போட்டி நடுவராக அண்டி பைக்ரொப்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top