தமிழ் சினிமாவில் பல SuperHit திரைப்படங்களை இயக்கியவர் A.L.விஜய். இவர் சமீபத்தில் இயக்கி வெளியாகிய திரைப்படம் ‘Kadhal Reset Repeat’.
இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தில் மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜூன் அசோபன் ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்துடன் உருவாகி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், இத்திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ.20 இலட்சம் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.