Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
10
விரைவில் premium திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள WhatsApp !

Gossip Sooriyan Fm - விரைவில் premium திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள WhatsApp !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

287 Views
WhatsApp, விரைவில் premium subscription திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவசமாக பயன்படும் WhatsApp-இன் அடிப்படை வடிவம் தொடர்ந்தாலும், பிரீமியம் திட்டத்தில் சேரும் பயனர்கள் புதிய அம்சங்களை அனுபவிக்க முடியும்.

அதில் முக்கியமானது, ஆப்பின் தோற்றத்தை (appearance) மாற்றும் வசதி. புதிய ஐகன்கள், நிறங்கள், தீம்கள் ஆகியவற்றை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், தனிப்பட்ட ஸ்டிக்கர்கள், தனித்துவமான அறிவிப்பு (notification) ஒலிகள், அதிகமான Emoji reactions போன்றவை பிரீமியம் பயனர்களுக்கே வழங்கப்படும்.

தற்போது மூன்று pin செய்யப்பட்ட உரையாடல்களை மட்டுமே WhatsApp அனுமதிக்கிறது. ஆனால், புதிய திட்டத்தில் 20 உரையாடல்களை pin செய்யும் வசதி கிடைக்கும்.

இந்நிலையில், திட்டத்தின் விலை மற்றும் வெளியீட்டு திகதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், WhatsApp Plus அறிமுகமானால், அதிகம் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top