Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
17
சல்மான் கானின் புதிய திரைப்படம் தலைப்பில் மாற்றம்!

SOORIYAN GOSSIP - சல்மான் கானின் புதிய திரைப்படம் தலைப்பில் மாற்றம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views
நடிகர் சல்மான் கான் நடித்து வரும் \'Battle of கல்வான்\' திரைப்படம் , ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இத்திரைப்படத்தின் தலைப்பை படக்குழு மாற்றியுள்ளனர், இத்திரைப்படம் வெறும் போர்க் கதையை தாண்டி போரின் மனிதாபிமானதையும் அமைதியின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புவதால் இத் திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த மாதம் 17ஆம் திகதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் , தற்போது \'Mathrubhoomi May We Rest in Peace’ என்று பெயர் மாற்றப்பட்டு August மாதம் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top