Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
அஜித்குமாரின் புதிய அவதாரம்.. இனி நடிகர் மட்டும் இல்லை!

SOORIYAN GOSSIP - அஜித்குமாரின் புதிய அவதாரம்.. இனி நடிகர் மட்டும் இல்லை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரர் என்பதை தாண்டி இப்போது புது அவதாரம் ஒன்றை எடுக்கவுள்ளார். 

'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இனி தயாரிப்பாளராகவும் அஜித்குமார் மாறவுள்ளார்.

அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி. என்ற பெயரில் அவர் புதிய நிறுவனத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் ரூ.2.56 லட்சம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அஜித்குமாரின் இந்த புதிய முடிவு அவரது இரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. அதேவேளை தயாரிப்பாளராகி விட்டால் இனி படங்கள் நடிப்பாரா, மாட்டாரா? என்ற கேள்வியையும் எழச் செய்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top