Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
23
கோடையில் மண்பானை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

SOORIYAN GOSSIP - கோடையில் மண்பானை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views
மண் பானைகளில் தண்ணீரைச் சேமித்து வைக்கும்போது, பானையிலுள்ள நுண்துளைகள் நீரை குளுமையாக வைத்திருக்க உதவும். குளிர்சாதனத்தில் வைத்து பருகும் நீருடன் ஒப்பிடுகையில் இந்த நீர் தொண்டைக்கு இதமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

மண்பானையைப் பயன்படுத்துவது வெறும் குளிர்ச்சிக்காக மட்டுமல்ல, அதன் வேதியியல் பண்புகளுக்காகவும்தான். பானை தயாரிக்க பயன்படுத்தப்படும் மண், இயற்கையிலேயே காரத்தன்மை கொண்டது. இது தண்ணீரில் உள்ள அமிலத்தன்மையுடன் சேரும்போது, நீரின் pH அளவைச் சமநிலைப்படுத்துகிறது. நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் உடலில் அமிலத்தன்மையை உருவாக்கும். மண்பானை நீரோ தன்னிடமுள்ள காரத்தன்மை மூலம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்தைச் சீராக்க உதவுகிறது. இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, அமிலப் பிரச்சினைகள் தடுக்கப்படும்.

மண்ணிலுள்ள தாதுக்கள் செரிமானத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளன. வளர்சிதை மாற்றங்களும் மேம்படும். இதுபோன்ற காரணங்களால் கோடையின்போது உடல் உஷ்ணம் அதிகரித்தால், அவை சமநிலைக்கு கொண்டுவரப்படும். மேலும், மண்பானை தண்ணீரானது ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் நன்கு மேம்படுத்துகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top