கடந்த சில வருடங்களாக பழைய திரைப்படங்கள் மறுவெளியீடாவது வழக்கமாக காணப்படுகிறது.
2006ஆம் ஆண்டு நடிகர் சிம்பு,நயந்தாரா,என இன்னும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ‘வல்லவன்’ அதே வருடம் இத்திரைப்படத்தை தெலுங்கில் ‘வல்லபா’ என்ற பெயரில் Dubbing செய்து வெளியிட்டனர்.
தமிழில் நல்ல வரவேற்பை இத்திரைப்படம் பெற்றது போல தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 20 வருடங்களுக்கு பின்னர் இப்போது வல்லவன் திரைப்படம் 4K தொழிநுட்பத்துடன் தெலுங்கில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.