Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
சிலம்பரசனின் குரலில் ‘கருப்பு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

SOORIYAN GOSSIP - சிலம்பரசனின் குரலில் ‘கருப்பு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம்’கருப்பு’. இத்திரைப்படத்தில் திரிஷா மற்றும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இத்திரைப்படமானது எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாடலான “God Mode” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘நாங்க நாலு பேரு’ எனும் இப்பாடலை அசல் கோலார் எழுத சிம்பு, அசல் கோலார், சாய் அபயங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top