Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
"கென் எனது பாடலை திருடி படத்தில் வைத்துக் கொண்டார்.."- கானா பாடகர் தினேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

SOORIYAN GOSSIP - "கென் எனது பாடலை திருடி படத்தில் வைத்துக் கொண்டார்.."- கானா பாடகர் தினேஷ் பரபரப்பு குற்றச்சாட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

380 Views
கருப்பையா தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள படம் ‘யூத்’. 

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘சிறை’ திரைப்படம் மூலம் பாராட்டுகளை பெற்ற அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

‘யூத்’ படம் கடந்த 19ம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை இந்திய மதிப்பில் ரூபாய் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கானா பாடகர் தினேஷ் இப்படத்திற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், யூத் படத்தில் இடம்பெற்றுள்ள “ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா என்ற பாடல் என்னுடையது. இந்தப் பாடலை நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு பாடியதும், அது மிகவும் பிரபலமானதும் ஆகும். ஆனால், எனது அனுமதியின்றி அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் நான் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top