Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
ரிலீஸ் திகதியில் மாற்றம்.. குறிப்பிட்டதிகதிக்கு முன்கூட்டியே வெளியாகும் 'காளிதாஸ் 2' திரைப்படம்!

SOORIYAN GOSSIP - ரிலீஸ் திகதியில் மாற்றம்.. குறிப்பிட்டதிகதிக்கு முன்கூட்டியே வெளியாகும் 'காளிதாஸ் 2' திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

208 Views
இயக்குநர்  ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்து  2019ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம்  மக்களிடையே நல்ல  வரவேற்பை பெற்றது. அதில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.  

தற்போது, ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. இத் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பூவே உனக்காக சங்கீதா, இப்படத்தின் மூலம் திரும்பவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இத் திரைப்படத்தின் Trailer வெளியாகி கவனத்தை பெற்றது. வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இத் திரைப்படத்தின் ரிலீஸ் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இத் திரைப்படம் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிவெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top