Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
27
விரைவில் மறுவெளியீடாகும் Boys திரைப்படம் !

SOORIYAN GOSSIP - விரைவில் மறுவெளியீடாகும் Boys திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘Boys’ இசைப்புயல் AR ரஹ்மானின் இசை இத்திரைப்படத்திற்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் ரத்னம் சில விடயங்களை சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Boys திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பெரிதளவாக பேசப்படவில்லை,தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் இத்திரைப்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றும் விரைவில் Boys திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் ரத்னம் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top