Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
இரசிகர்கள் எங்கள் கடவுள் - நடிகை பூஜா ஹெக்டே

SOORIYAN GOSSIP - இரசிகர்கள் எங்கள் கடவுள் - நடிகை பூஜா ஹெக்டேSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு,ஹிந்தி என தற்போது வலம் வரும் இந்திய நடிகையாக மாறியுள்ளார். 

இவர் சமீபத்தில் சாலையோர காய்கறி வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணுடன்  எடுத்துக்கொண்ட 'செல்பி' வைரலானது. இது குறித்து அவர் கூறும்போது, “திரையுலகினரை வாழ வைப்பது இரசிகர்கள்தான். அப்படி எங்களை வாழவைக்கும் இரசிகர்களிடம் ஏற்றத்தாழ்வுடன் பார்த்தது கிடையாது. சூழ்நிலை காரணமாக, சில மேடைகளில் இரசிகர்களை கண்டுகொள்ள முடியாமல் போகிறது. அதற்காக நாங்கள் கெத்து காட்டுகிறேன் என்று அர்த்தமில்லை. உண்மையிலேயே இரசிகர்கள் எங்கள் கடவுள். அவர்களை புறந்தள்ள யாருமே யோசிப்பது கிடையாது. சில வேளைகளில் தவறுகள் நடந்து முடிகிறது. அதை எங்கள் தரப்பில் இருந்து கொஞ்சம் யோசித்தால் மட்டும் போதும்” என்று  தெரிவித்துள்ளார் .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top