Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
30
சங்கா , மஹேலவின் நிறுவனம் கறுப்புப் பட்டியலில்

Sanga, Mahela's company in Blacklist over tax fraud - சங்கா , மஹேலவின் நிறுவனம் கறுப்புப் பட்டியலில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,757 Views
என்ரிக் இக்லயசிஸ் என்ற வெளிநாட்டு பாடகரின் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்கக்காரவிற்கு சொந்தமான நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் இட கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.



இசை நிகழ்ச்சிக்கான 29 மில்லியன் ரூபா கேளிக்கை வரியை செலுத்த தவறியமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த நிதியை செலுத்தும் வரை அவர்களது நிறுவனங்களினால் எந்தவித வேலைத்திட்டங்களையும் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் முன் எடுக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம் முசம்மில் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top